Listen to this audio recording, based on the Word of GOD, now!
Tamil improvised interpretation by Pastor Johnson
வேதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன
- 1 தெசலோனிக்கேயர் 5:16-18 (ERV)
16 எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள்.
17 பிரார்த்தனை செய்வதை நிறுத்தாதீர்கள்.
18 தேவனுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துங்கள். இயேசு கிறிஸ்துவில் இதையே உங்களிடம் தேவன் விரும்புகிறார். - எபேசியர் 5:26 (ERV)
தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், - கொலோசெயர்1:17 (KJV)
அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
[su_label வகை=”தகவல்”] எமோட்டோ மசாருவின் படங்கள்[/su_label]
Scriptures Referenced
- 1 Thessalonians 5:16-18 Easy-to-Read Version (ERV)
16 Always be full of joy.
17 Never stop praying.
18 Whatever happens, always be thankful. This is how God wants you to live in Christ Jesus. - Ephesians 5:26 King James Version (KJV)
26 That he might sanctify and cleanse it with the washing of water by the word, - Colossians 1:17 King James Version (KJV)
17 And he is before all things, and by him all things consist.
[su_label type=”info”]Images by Emoto Masaru[/su_label]