Listen to this audio recording, based on the Word of GOD, now!
Tamil improvised interpretation by Pastor Johnson
வேதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன
- மத்தேயு 15:18-19 (KJV)
18 வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.19. எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும். - எரேமியா 17;9-10 (KJV)
9. எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?
10. கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.
Scriptures Referenced
- Matthew 15:18-19 King James Version (KJV)8 But those things which proceed out of the mouth come forth from the heart; and they defile the man.19 For out of the heart proceed evil thoughts, murders, adulteries, fornications, thefts, false witness, blasphemies:
- Jeremiah 17:9-10 King James Version (KJV)9 The heart is deceitful above all things, and desperately wicked: who can know it?10 I the Lord search the heart, I try the reins, even to give every man according to his ways, and according to the fruit of his doings