கிறிஸ்தவர்கள் &கத்தோலிகர்கள் -சட்டத்துக்கு கீழ்படியுங்கள் Christians & Catholics – Corona – Obey Rulers

 • ரோமர் 13:1-31. எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.2. ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்

  3. மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும்.

   

 • Romans 13:1-3 Easy-to-Read Version (ERV)
  Obey Your Government Rulers
  1 All of you must obey the government rulers. Everyone who rules was given the power to rule by God. And all those who rule now were given that power by God.2 So anyone who is against the government is really against something God has commanded. Those who are against the government bring punishment on themselves.

  3 People who do right don’t have to fear the rulers. But those who do wrong must fear them. Do you want to be free from fearing them? Then do only what is right, and they will praise you.

Share this:
Contact
contact form

Send Us a Message

directory

Give Us A Call

If you need any help or information please do not hesitate to contact anyone in our Directory Listing or using the simple contact form. Note : Girls will be helped by girls and married women will be helped by married women through the power of JESUS CHRIST.
Right / Button