கிறிஸ்தவர்கள் & கத்தோலிக்கர்கள் – பணம் குறைவால் பயம் Christians & Catholics – Money Fears – Corona

 • மத்தேயு 6:32-3432. இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.

  33. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

  34. ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.

   

 • ரோமர் 14:17
  தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.

   

 • 1 தீமோத்தேயு 6: 6
  போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.

   

 • பிலிப்பியர் 4:11-13

  11. என் குறைச்சலினால் நான் இப்படிச்சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.

  12. தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.

  13. என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.

   

 • 1 Timothy 6:6
  But godliness actually is a source of great gain when accompanied by contentment [that contentment which comes from a sense of inner confidence based on the sufficiency of God].

   

 • Philippians 4:11-13
  11 Not that I am saying this to call attention to any need of mine; since, as far as I am concerned, I have learned to be content regardless of circumstances.

  12 I know what it is to be in want, and I know what it is to have more than enough — in everything and in every way I have learned the secret of being full and being hungry, of having abundance and being in need.

  13 I can do all things through him who gives me power.

   

 • Matthew 6:32-34
  32 That’s what those people who don’t know God are always thinking about. Don’t worry, because your Father in heaven knows that you need all these things.

  33 What you should want most is God’s kingdom and doing what he wants you to do. Then he will give you all these other things you need.

  34 So don’t worry about tomorrow. Each day has enough trouble of its own. Tomorrow will have its own worries.

   

 • Romans 14:17
  What is the Kingdom of GOD
  17 For the kingdom of God is not food and drink but righteousness and peace and joy in the Holy Spirit.
Share this:
Contact
contact form

Send Us a Message

directory

Give Us A Call

If you need any help or information please do not hesitate to contact anyone in our Directory Listing or using the simple contact form. Note : Girls will be helped by girls and married women will be helped by married women through the power of JESUS CHRIST.
Right / Button