- எபேசியர் 4 :22-2322. அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,
23. உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,
- Ephesians 4:22-23
22 that you put off, concerning your former conduct, the old man which grows corrupt according to the deceitful lusts,
23 and be renewed in the spirit of your mind,