இந்தப் பெண்கள் இயேசுவை நேசிக்கிறார்கள் – 2 | This Woman Loves JESUS – 2

  • எபேசியர் 5:25-2625. புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,

    26. தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,

     

  • 1 கொரிந்தியர் 7:4
    மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.

     

  • கலாத்தியர் 5:22-23

    22. ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,

    23. சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.

     

  • யோவான் 4:24
    தேவன் ஆவியாயிருக்கிறார், அவihத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவihத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.

     

  • ஆதியாகமம் 1:26-27

    26. பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.

    27. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார், ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.

     

  • எபேசியர் 5:22
    மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்.

     

  • 1 யோவான் 5:7
    (பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;

     

  • 1 யோவான் 4:8
    அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.

     

  • மத்தேயு 6:33
    முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

     

  • யாக்கோபு 1:22
    அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.

     

  • Genesis 1:27
    So God created man in His own image; in the image of God He created him; male and female He created them.

     

  • Genesis 1:26
    Then God said, “Let Us make man in Our image, according to Our likeness; let them have dominion over the fish of the sea, over the birds of the air, and over the cattle, over all the earth and over every creeping thing that creeps on the earth.”

     

  • Ephesians 5:22
    Wives, submit to your own husbands, as to the Lord.

     

  • Ephesians 5:25-26
    Husbands, love your wives, just as Christ also loved the church and gave Himself for her,

    26 that He might sanctify and cleanse her with the washing of water by the word,

     

  • Ephesians 5.25-26 Amplified Bible (AMP)
    25 Husbands, love your wives [seek the highest good for her and surround her with a caring, unselfish love], just as Christ also loved the church and gave Himself up for her,

    26 so that He might sanctify the church, having cleansed her by the washing of water with the word [of God],

     

  • 1 Corinthians 7:4
    The wife does not have authority over her own body, but the husband does. And likewise the husband does not have authority over his own body, but the wife does.

     

  • John 4:24
    God is Spirit, and those who worship Him must worship in spirit and truth.”

     

  • 1 John 5:7
    For there are three that bear witness in heaven: the Father, the Word(JESUS CHRIST), and the Holy Spirit; and these three are one.

     

  • 1 John 4:8
    He who does not love does not know God, for God is love.

     

  • Galatians 5:22-23 Amplified Bible (AMP)
    But the fruit of the Spirit [the result of His presence within us] is love [unselfish concern for others], joy, [inner] peace, patience [not the ability to wait, but how we act while waiting], kindness, goodness, faithfulness, 23 gentleness, self-control. Against such things there is no law.

     

  • Matthew 6:33
    But seek first the kingdom of God and His righteousness, and all these things shall be added to you.

     

  • James 1:22
    But be doers of the word, and not hearers only, deceiving yourselves.
Share this:
Contact
contact form

Send Us a Message

directory

Give Us A Call

If you need any help or information please do not hesitate to contact anyone in our Directory Listing or using the simple contact form. Note : Girls will be helped by girls and married women will be helped by married women through the power of JESUS CHRIST.
Right / Button