- ஏசாயா 28:10
கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள்.நீதிமெழிகள் 22:6
பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.Isaiah 28:10
For precept must be upon precept, precept upon precept; line upon line, line upon line; here a little, and there a little:Proverbs 22:6
Train a child in the way he should go, and when he is old he will not turn from it.