- 2 கொரிந்தியர் 4:8-9
8. நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை;9. துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை. - எபேசியர் 6:13
ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள. - யோவான் 14:13-14
13. நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.14. என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.
- 2 தீமோத்தேயு 2:13
நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார். - 2 Corinthians 4:8-9
8 We are hard-pressed on every side, yet not crushed; we are perplexed, but not in despair;9 persecuted, but not forsaken; struck down, but not destroyed—
- Ephesians 6:13
Therefore take up the whole armor of God, that you may be able to withstand in the evil day, and having done all, to stand. - John 14:13-14
13 And whatever you ask in My name, that I will do, that the Father may be glorified in the Son.14 If you ask anything in My name, I will do it.
- Deuteronomy 31:6
Be strong and of good courage, do not fear nor be afraid of them; for the Lord your God, He is the One who goes with you. He will not leave you nor forsake you.” - 2 Timothy 2:13
If we are faithless, He remains faithful; He cannot deny Himself.