- 1 பேதுரு 5:8
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். - யோவான் 14:30
இனி நான் உங்களுடனே அதிகமாய் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை. - லு}க்கா 4:5-6
5. பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:
6. இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்.
- 1 கொரிந்தியா 10:26
பூமியும் அதின் நிறைவும், கர்த்தருடையது. - கொலோசெய2:15
துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார். - மாற்கு 16:17
விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; - ரோமா10:13
ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். - யோவான் 14:15
நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். - 1 Peter 5:8 Amplified Bible
Be sober [well balanced and self-disciplined], be alert and cautious at all times. That enemy of yours, the devil, prowls around like a roaring lion [fiercely hungry], seeking someone to devour. - John 14:30 Amplified Bible
I will not speak with you much longer, for the ruler of the world (Satan) is coming. And he has no claim on Me [no power over Me nor anything that he can use against Me]; - Luke 4:5-6 Amplified Bible
5. Then he led Jesus up [to a high mountain] and displayed before Him all the kingdoms of the inhabited earth [and their magnificence] in the twinkling of an eye.
6 And the devil said to Him, “I will give You all this realm and its glory [its power, its renown]; because it has been handed over to me, and I give it to whomever I wish.
- 1 Corinthians 10:26
For the earth is the Lord’s, and the fulness thereof. - Colossians 2:15 Amplified Bible
When He had disarmed the rulers and authorities [those supernatural forces of evil operating against us], He made a public example of them [exhibiting them as captives in His triumphal procession], having triumphed over them through the cross. - Mark 16:17
And these signs will follow those who believe: In My name they will cast out demons; they will speak with new tongues; - Romans 10:13
For “whoever calls on the name of the Lord shall be saved.” - John 14:15 Amplified Bible
“If you [really] love Me, you will keep and obey My commandments.