- மாற்கு16:17
விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; - 1 கொரிந்தியர் 7:4
மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி. - ரோமர் 14:17
தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது. - 1 யோவான் 5:5
இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? - எரேமியர் 17:9
எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்? - அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:31
அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, - யாத்திராகமம் 20:6
என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன். - Mark 16:17
And these signs will follow those who believe: In My name they will cast out demons; they will speak with new tongues; - 1 Corinthians 7:4
The wife does not have authority over her own body, but the husband does. And likewise the husband does not have authority over his own body, but the wife does. - Romans 14:17
for the kingdom of God is not eating and drinking, but righteousness and peace and joy in the Holy Spirit. - 1 John 5:5
Who is the one who is victorious and overcomes the world? It is the one who believes and recognizes the fact that Jesus is the Son of God. - Jeremiah 17:9
“The heart is deceitful above all things, And desperately wicked; Who can know it? - Acts 16:31
So they said, “Believe on the Lord Jesus Christ, and you will be saved, you and your household.” - Exodus 20:6
but showing graciousness and steadfast lovingkindness to thousands [of generations] of those who love Me and keep My commandments.