இயேசுவுக்குள் நீங்கள் மரிக்க முடியாது 2 புதிய சரிரத்தை பெறுவீர்கள் Can’t Die – JESUS Gives New Body

 • 1 தெசலோனிக்கேயர் 4:16-1716. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.

  17. பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.

   

 • 1 கொரிந்தியர் 15:52-54

  52. எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.

  53. அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்.

  54. அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.

   

 • பிலிப்பியர் 3:21

  21. அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.

   

 • 1 CORINTHIANS 15:54 Easy-to-Read Version (ERV)
  So this body that ruins will clothe itself with that which never ruins. And this body that dies will clothe itself with that which never dies. When this happens, the Scriptures will be made true: “Death is swallowed in victory.”

   

 • 1 THESSALONIANS 4:16-17 English Standard Version (ESV)
  16 For the Lord Himself will descend from heaven with a cry of command, with the voice of an archangel, and with the sound of the trumpet of God. And the dead in Christ will rise first.

  17 Then we who are alive, who are left, will be caught up together with them in the clouds to meet the Lord in the air, and so we will always be with the Lord.

   

 • 1 CORINTHIANS 15:52-54 Easy-to-Read Version (ERV)
  52 It will only take the time of a second. We will be changed as quickly as an eye blinks. This will happen when the last trumpet blows. The trumpet will blow and those who have died will be raised to live forever. And we will all be changed.

  53 This body that ruins must clothe itself with something that will never ruin. And this body that dies must clothe itself with something that will never die.

  54 So this body that ruins will clothe itself with that which never ruins. And this body that dies will clothe itself with that which never dies. When this happens, the Scriptures will be made true: “Death is swallowed in victory.”

   

 • Philippians : 3:21
  who, by the power that enables him to bring everything under his control, will transform our lowly bodies so that they will be like his glorious body.
Share this:
Contact
contact form

Send Us a Message

directory

Give Us A Call

If you need any help or information please do not hesitate to contact anyone in our Directory Listing or using the simple contact form. Note : Girls will be helped by girls and married women will be helped by married women through the power of JESUS CHRIST.
Right / Button