கவலையை விடுங்க- 2 உங்கள் எதிரி பிசாசை எதிர்க எச்சரிக்கை! Worry Not-2 Alert! Resist devil Yr enemy

 • 2 கொரிந்தியர் 2:1111. சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.

   

 • 1 தீமோத்தேயு 4:1

  1. ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.

   

 • 2 கொரிந்தியர் 11:14

  14. அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.

   

 • வெளிப்படுத்தின விசேஷம் 12:11

  11. மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.

   

 • 2 Corinthians 2:11

  11. in order that Satan might not outwit us. For we are not unaware of his schemes.

   

 • 1 Timothy 4:1

  1. The Spirit clearly says that in later times some will abandon the faith and follow deceiving spirits and things taught by demons.

   

 • 2 Corinthians11:14

  14. And no wonder, for Satan himself masquerades as an angel of light.

   

 • Revelation12:11

  11. They overcame him by the blood of the Lamb and by the word of their testimony; they did not love their lives so much as to shrink from death.

Share this:
Contact
contact form

Send Us a Message

directory

Give Us A Call

If you need any help or information please do not hesitate to contact anyone in our Directory Listing or using the simple contact form. Note : Girls will be helped by girls and married women will be helped by married women through the power of JESUS CHRIST.
Right / Button