Tamil – Introduction

AS YOUR SOUL PROSPERS

உன் ஆத்துமா வாழ்கிறதுபோல

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே ! உங்கள் ஆவி, அத்துமா, சரிரம், சுகத்தையும், செழிப்பையும், விடுதலையும், பெற்று இயேசு கிறிஸ்துவின் வல்லமையில் வளர உங்களை வரவேற்கிறோம்.

“பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.” 3 யோவான் 2

“Beloved, I pray that you may prosper in all things and be in health, just as your soul prospers.” 3 John 1:2

நீங்கள் எந்த மாதிரியான பிரட்சனைகளை எதிர் நோக்கினாலும் உங்களுக்கு ஆலோசனைகளையும், உங்கள் சூழ்நிலைக்கேற்ப இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கிரியை செய்யும் சிறப்பு ஜெபங்களையும் உருவாக்க நாங்கள் தயாராக உள்ளோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள நபர்களை தொடர்புக்கொள்ளுங்கள்.

Whatever problems you are facing, we’re ready to counsel you and create special prayers in the Name of Jesus Christ, that work, for your situation. Please get in touch with anyone below.

நம்முடைய குனாதிசயங்களை நம்மால் மாற்றமுடியாது, இயேசு கிறிஸ்து நாமத்தில் பரிசுத்த ஆவியானவரிடத்தில் கேட்கும்போது அவர்தாமே நம்மை மாற்றுகிறார் ++ இயேசு கிறிஸ்துவின் வல்லமையில் உடலில் உள்ள கட்டிகள் மறைந்த சாட்சிகள், கேட்பதற்க்கு இங்கே click செய்யவும் ++

We cannot change ourselves by our own power but the Holy Spirit will change us. We have to ask the Holy Spirit in Jesus Christ’s name. Click here to see testimonies of tumours disappearing in Jesus Christ name.

ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளில் இரவு  8:00 மணிக்கு  Skype Church ல்  நீங்கள்  இனைந்துக் கொள்ளுங்கள்  [ Skype ID: முகவரி ]


You can also join the Tamil Skype Healing & Healing Training, every Tuesday. Topics include health, finance, marriage, children, etc. Just click the icon below.

If you do not have Skype, you can download it free by clicking here.

Adonay YHWH Tamil Ministers

Pastor Johnson
Languages: Tamil & English
Mobile: 016.461.5117

Pastor Rangith
Language: Tamil
Mobile: 0111.5125.459
Sister Grace Rangith
Language: Tamil
Mobile: 016.3873.791

Sister Lydia
Languages: Tamil, English & Cantonese
Mobile: 012.3212.355

christie-luisa

Pastor Christie Lourdes &
Sister Luisa Christie (Shanti)

Languages: English & Tamil

Share this:
Contact
contact form

Send Us a Message

directory

Give Us A Call

If you need any help or information please do not hesitate to contact anyone in our Directory Listing or using the simple contact form. Note : Girls will be helped by girls and married women will be helped by married women through the power of JESUS CHRIST.
Right / Button