Money (tamil)

Listen to this audio recording, based on the Word of GOD, now!

Tamil improvised interpretation by Pastor Johnson

வேதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன

1.1 தீமோத்தேயு 6:9-11( ERV)
9 மேலும் செல்வந்தராக விரும்புகிறவர்கள் சோதனைக்கு உள்ளாகிறார்கள். அவர்கள் கண்ணிகளில் மாட்டிக்கொள்கிறார்கள். முட்டாள்தனமானதும் ஆபத்தானதுமான ஆசைகளை வளர்த்துக்கொள்கிறார்கள். அவை அவர்களைப் பாதித்து, அழிக்கும்.

10 பண ஆசையானது எல்லாவிதமான பாவங்களுக்கும் வழி வகுக்கும். சிலர் மேலும் மேலும் பணத்தை விரும்பி உண்மையான போதனையை விட்டுவிட்டார்கள். அதனால் தம் துன்பத்துக்குத் தாமே காரணமாகிறார்க

11 நீயோ தேவனுடைய மனிதன். எனவே நீ இவற்றில் இருந்து விலகி இருக்கவேண்டும். சரியான வழியில் வாழ முயற்சி செய். தேவனுக்கு சேவை செய். விசுவாசம், அன்பு, பொறுமை, சாந்தம் ஆகியவற்றை வைத்துக்கொள்

2.1 தீமோத்தேயு 6:10 ( KJV)
10. பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.

3.மத்தேயு 6:24 (KJV)
24. இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.

4.நீதிமொழிகள் 23:4-5 (ERV)
4 செல்வந்தனாக முயன்று உனது உடல் நலத்தைக் கெடுத்துக்கொள்ளாதே. நீ அறிவுள்ளவனாக இருந்தால் பொறுமையாக இரு. 

5 ஒரு பறவை சிறகு முளைத்துப் பறந்துசென்றுவிடுவதைப்போல செல்வம் மிக வேகமாகக் கரைந்துவிடும்.

5.எபிரெயர்13:5 (RSV)
“உங்கள் வாழ்க்கையை பண ஆசையிலிருந்து விடுவித்து, உங்களிடம் உள்ளதை வைத்து திருப்தியாக இருங்கள்.”

 

Scriptures Referenced

  1. 1 Timothy 6:9-11 Easy-to-Read Version (ERV)9 People who want to be rich bring temptations to themselves. They are caught in a trap. They begin to want many foolish things that will hurt them.These things ruin and destroy people.10 The love of money causes all kinds of evil. Some people have turned away from what we believe because they want to get more and more money.But they have caused themselves a lot of pain and sorrow.
  2. 1 Timothy 6:10  King James Version (KJV)10 For the love of money is the root of all evil: which while some coveted after, they have erred from the faith, and pierced themselves through with many sorrows.
  3. Matthew 6:2424 No one can serve two masters. Either he will hate the one and love the other, or he will be devoted to the one and despise the other. You cannot serve both God and Money.
  4. Proverbs 23:4-5  Easy-to-Read Version (ERV)4 Don’t ruin your health trying to get rich.[ Do not wear yourself out to get rich]If you are smart, you will give it up. 5 In the blink of an eye, money can disappear, as if it grew wings and flew away like a bird.Be Content With Your Needs Being Met – Beware Of Materialism
  5. Heb 13:5 (RSV) “Keep your life free from the love of money, and be content with what you have.”
  6. Ps 37:7,16 (NAS) Rest in the Lord and wait patiently for Him; Do not fret because of him who prospers in his way… Better is the little of the righteous than the abundance of many wicked.
Share this:
Contact
contact form

Send Us a Message

directory

Give Us A Call

If you need any help or information please do not hesitate to contact anyone in our Directory Listing or using the simple contact form. Note : Girls will be helped by girls and married women will be helped by married women through the power of JESUS CHRIST.
Right / Button