- 2 தீமோத்தேயு 1:7
தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தௌpந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். - 2 Timothy 1:7
For God has not given us a spirit of fear,
but of power and of love and of a sound mind. - மாற்கு 16:17
விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; - Mark 16:17
And these signs will follow those who believe:
In My name they will cast out demons; {evil spirits}
they will speak with new tongues;