- மாற்கு15:25 & 3325. அவரைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம் மணிவேளையாயிருந்தது.
33. ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.
- லூக்கா 22:44
அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது. - 1 பேதுரு 2:24
நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். - எபேசியர் 1:7
அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. - 1 யோவான் 3:8
பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். - யோவான் 10:17-18
17. நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்.
18. ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நான் அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.
- 1 கொரிந்தியர் 15:4
அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, - கொலோசெயர் 2:15
துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார். - மத்தேயு 4:8-9
8. மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:
9. நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.
- 1 கொரிந்தியர் 10:26
பூமியும் அதின் நிறைவும், கர்த்தருடையது. - ரோமர் 10:17
ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும். - 2 தீமோத்தேயு 2:12
அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்; - Mark 15:25
Now it was the third hour, and they crucified Him.
Mark 15:25 Amplified Bible (AMP)
It was the third hour (9:00 a.m.) when they crucified Him. - Mark 15:33
Now when the sixth hour had come, there was darkness over the whole land until the ninth hour. - Mark 15:33 Amplified Bible (AMP)
When the sixth hour (noon) came, darkness covered the whole land until the ninth hour (3:00 p.m.). - Luke 22:44
44 And being in agony, He prayed more earnestly. Then His sweat became like great drops of blood falling down to the ground. - 1 Peter 2:24 Amplified Bible (AMP)
He personally carried our sins in His body on the cross [willingly offering Himself on it, as on an altar of sacrifice], so that we might die to sin [becoming immune from the penalty and power of sin] and live for righteousness; for by His wounds you [who believe] have been [b]healed. - Ephesians 1:7 Amplified Bible (AMP)
In Him we have redemption [that is, our deliverance and salvation] through His blood, [which paid the penalty for our sin and resulted in] the forgiveness and complete pardon of our sin, in accordance with the riches of His grace - 1 John 3:8 Amplified Bible (AMP)
The one who practices sin [separating himself from God, and offending Him by acts of disobedience, indifference, or rebellion] is of the devil [and takes his inner character and moral values from him, not God]; for the devil has sinned and violated God’s law from the beginning. The Son of God appeared for this purpose, to destroy the works of the devil. - John 10:17-18
17 “Therefore My Father loves Me, because I lay down My life that I may take it again.
18 No one takes it from Me, but I lay it down of Myself. I have power to lay it down, and I have power to take it again. This command I have received from My Father.” - 1 Corinthians 15:4 Amplified Bible (AMP)
and that He was buried, and that He was [bodily] raised on the third day according to [that which] the Scriptures [foretold], - Colossians 2:15 Amplified Bible (AMP)
When He had disarmed the rulers and authorities [those supernatural forces of evil operating against us], He made a public example of them [exhibiting them as captives in His triumphal procession], having triumphed over them through the cross. - Matthew 4:8-9
8 Again, the devil took Him up on an exceedingly high mountain, and showed Him all the kingdoms of the world and their glory.9 And he said to Him, “All these things I will give You if You will fall down and worship me.”
- 1 Corinthians 10:26
for “the earth is the Lord’s, and all its fullness.” - Romans 10:17
So then faith comes by hearing, and hearing by the word of God. - 2 Timothy 2:12
If we endure, We shall also reign with Him. If we deny Him, He also will deny us.