- நீதிமொழிகள் 23:77. அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்; புசியும், பானம்பண்ணும் என்று அவன் உன்னோடே சொன்னாலும், அவன் இருதயம் உன்னோடே இராது.
- யோபு 3:2525. நான் பயந்த காரியம் எனக்குநேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது.
- 2 கொரிந்தியர் 10:55. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.
- சங்கீதம் 37:2525. நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன், ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை.
- ஓசியா 4:66. என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய் ஆகையால் நீ என் ஆசாரியனாதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்.
- ரோமர்8:2828. அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
- 1 தெசலோனிக்கேயர் 5:1818. எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
- Proverbs 23:7
For as he thinks in his heart, so is he. “Eat and drink!” he says to you, But his heart is not with you. - Job 3:25
For the thing I greatly feared has come upon me, And what I dreaded has happened to me. - 2 Corinthians 10:5
Casting down imaginations, and every high thing that exalteth itself against the knowledge of God, and bringing into captivity every thought to the obedience of Christ; - 2 Corinthians 10:5 Amplified Bible (AMP)
We are destroying sophisticated arguments and every exalted and proud thing that sets itself up against the [true] knowledge of God, and we are taking every thought and purpose captive to the obedience of Christ, - Psalm 37:25 Amplified Bible (AMP)
I have been young and now I am old, Yet I have not seen the righteous (those in right standing with God) abandoned Or his descendants pleading for bread. - Hosea 4:6
My people are destroyed for lack of knowledge. Because you have rejected knowledge, I also will reject you from being priest for Me; Because you have forgotten the law of your God, I also will forget your children. - Romans 8:28
And we know that all things work together for good to those who love God, to those who are the called according to His purpose. - Romans 8:28 Amplified Bible (AMP)
And we know [with great confidence] that God [who is deeply concerned about us] causes all things to work together [as a plan] for good for those who love God, to those who are called according to His plan and purpose. - 1 Thessalonians 5:18
In every thing give thanks: for this is the will of God in Christ Jesus concerning you.