உங்கள் ஜெபம் – உண்மையான இரகசிய இடத்தில் இருக்கிறதா | Praying – In The True Secret Place

  • 1 கொரிந்தியர் 3:16
    நீங்கள் தேவனுடைய ஆலயமயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? 
  • மத்தேயு 6:6
    நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.

    அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:48-50
    48. ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்.

    49. வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள், நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது;

    50. இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா என்று கர்த்தர் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே.

     

  • 1 கொரிந்தியர் 3:17
    ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.

     

  • ரோமர் 12:1
    அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.

     

  • யாக்கோபு 4:7
    ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்

     

  • கலாத்தியர் 5:22-23
    22. ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,

    23. சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை

     

  • 1 Corinthians 3:16
    Do you not know that you are the temple of God and that the Spirit of God dwells in you?

     

  • Matthew 6:6
    But you, when you pray, go into your room, and when you have shut your door, pray to your Father who is in the secret place; and your Father who sees in secret will reward you openly.

     

  • Acts 7:48-50
    48. “However, the Most High does not dwell in temples made with hands, as the prophet says:

    49. ‘Heaven is My throne, And earth is My footstool. What house will you build for Me? says the Lord, Or what is the place of My rest?

    50. Has My hand not made all these things?’

     

  • 1 Corinthians 3:17 New King James Version (NKJV)
    If anyone defiles the temple of God, God will destroy him. For the temple of God is holy, which temple you are.

     

  • Romans 12:1
    I beseech you therefore, brethren, by the mercies of God, that you present your bodies a living sacrifice, holy, acceptable to God, which is your reasonable service.

     

  • James 4:7
    Therefore submit to God. Resist the devil and he will flee from you.

     

  • Galatians 5:22-23 New King James Version (NKJV)
    22. But the fruit of the Spirit is love, joy, peace, longsuffering, kindness, goodness, faithfulness,

    23. gentleness, self-control. Against such there is no law.

     

  • Galatians 5:22-23 Amplified Bible (AMP)
    22. But the fruit of the Spirit [the result of His presence within us] is love [unselfish concern for others], joy, [inner] peace, patience [not the ability to wait, but how we act while waiting], kindness, goodness, faithfulness,

    23. gentleness, self-control. Against such things there is no law.

Share this:
Contact
contact form

Send Us a Message

directory

Give Us A Call

If you need any help or information please do not hesitate to contact anyone in our Directory Listing or using the simple contact form. Note : Girls will be helped by girls and married women will be helped by married women through the power of JESUS CHRIST.
Right / Button