- யாக்கோபு 5:16
நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. - 1 யோவான் 1:8-9
8. நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
9. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
- மத்தேயு 5:28
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. - 1 கொரிந்தியர் 11:31
நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம். - James 5:16
Confess your faults one to another, and pray one for another, that ye may be healed. The effectual fervent prayer of a righteous man availeth much. - James 5:16 Amplified Bible (AMP)
Therefore, confess your sins to one another [your false steps, your offenses], and pray for one another, that you may be healed and restored. The heartfelt and persistent prayer of a righteous man (believer) can accomplish much [when put into action and made effective by God—it is dynamic and can have tremendous power]. - 1 John 1:8-9
If we say that we have no sin, we deceive ourselves, and the truth is not in us. 9 If we confess our sins, he is faithful and just to forgive us our sins, and to cleanse us from all unrighteousness. - Matthew 5:28
But I say to you that whoever looks at a woman to lust for her has already committed adultery with her in his heart. - 1 Corinthians 11:31
For if we would judge ourselves, we should not be judged.