இயேசுவுக்குள் நீங்கள் மரிக்க முடியாது -3- இயேசுவோடு ஆட்சி செய்வீர்கள்! Can’t Die-CoRule with JESUS

 • யோவான் 14:15
  நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். 
 • மத்தேயு 6:15
  மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.

   

 • 1 யோவான் 3:10
  இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச்செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனாலுண்டானவனல்ல.

   

 • மாற்கு 16:17
  விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;

   

 • கலாத்தியர் 6:3
  ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்.

   

 • 1 கொரிந்தியர் 8:2
  ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டியபிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை.

   

 • யாக்கோபு 4:6
  அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.

   

 • யோவான் 13:34
  நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.

   

 • யாக்கோபு 5:16
  நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.

   

 • எபிரெயர் 13:17
  உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச்செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.

   

 • யாக்கோபு 3:16
  வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு.

   

 • வெளிப்படுத்தல் 2:26-28
  26. ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.

  27. அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.

  28. விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்

   

 • வெளிப்படுத்தல் 20:1-2
  1. ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன்.

  2. பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் தமது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.

   

 • வெளிப்படுத்தல் 5:10
  எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோமென்று புதிய பாட்டைப் பாடினார்கள்.

11 Commandments All Followers of JESUS CHRIST Must Know, Obey & Be Blessed!

 

 • John 14:15
  Jesus Promises Another Helper
  15 “If you love Me, keep My commandments.

   

 • Matthew 6:15
  15 But if you do not forgive men their trespasses, neither will your Father forgive your trespasses.

   

 • 1 John 3:10
  The Imperative of Love
  10 In this the children of God and the children of the devil are manifest: Whoever does not practice righteousness is not of God, nor is he who does not love his brother.

   

 • Mark 16:17
  17 And these signs will follow those who believe: In My name they will cast out demons; they will speak with new tongues;

   

 • Galatians 6:3
  3 For if anyone thinks himself to be something, when he is nothing, he deceives himself.

   

 • 1 Corinthians 8:2
  2 And if anyone thinks that he knows anything, he knows nothing yet as he ought to know.

   

 • James 4:6
  6 But He gives more grace. Therefore He says:
  “God resists the proud,
  But gives grace to the humble.”

   

 • John 13:34
  34 A new commandment I give to you, that you love one another; as I have loved you, that you also love one another.

   

 • James 5:16
  16 Confess your trespasses to one another, and pray for one another, that you may be healed. The effective, fervent prayer of a righteous man avails much.

   

 • Hebrews 13:17
  17 Obey those who rule over you, and be submissive, for they watch out for your souls, as those who must give account. Let them do so with joy and not with grief, for that would be unprofitable for you.

   

 • James 3:16
  16 For where envy and self-seeking exist, confusion and every evil thing are there.

 

 • REVELATION 2:26-28
  26 “I will give power over the nations to all those who win the victory and continue until the end to do what I want.

  27 They will rule the nations with an iron rod. They will break them to pieces like clay pots.

  28 They will have the same power I received from my Father, and I will give them the morning star.

   

 • REVELATION 20:1-2
  1 And I saw an angel come down from heaven, having the key of the bottomless pit and a great chain in his hand.

  2 And he laid hold on the dragon, that old serpent, which is the Devil, and Satan, and bound him a thousand years,

   

 • REVELATION 5:10
  And have made us kings and priests to our God; And we shall reign on the earth.”
Contact
contact form

Send Us a Message

directory

Give Us A Call

If you need any help or information please do not hesitate to contact anyone in our Directory Listing or using the simple contact form. Note : Girls will be helped by girls and married women will be helped by married women through the power of JESUS CHRIST.
Right / Button