As Your Soul Prospers
உன் ஆத்துமா வாழ்கிறதுபோல

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே ! உங்கள் ஆவி, அத்துமா, சரிரம், சுகத்தையும், செழிப்பையும், விடுதலையும், பெற்று இயேசு கிறிஸ்துவின் வல்லமையில் வளர உங்களை வரவேற்கிறோம்.

பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.3 யோவான் 2
 
Beloved, I pray that you may prosper in all things and be in health, just as your soul prospers.3 John 1:2

நீங்கள்  எந்த மாதிரியான  பிரட்சனைகளை  எதிர் நோக்கினாலும்  உங்களுக்கு  ஆலோசனைகளையும்,  உங்கள்  சூழ்நிலைக்கேற்ப  இயேசு கிறிஸ்துவின்  நாமத்தில்  கிரியை  செய்யும்  சிறப்பு  ஜெபங்களையும்  உருவாக்க  நாங்கள்  தயாராக  உள்ளோம். கீழே  கொடுக்கப்பட்டுள்ள  நபர்களை  தொடர்புக்கொள்ளுங்கள்.
Whatever problems you are facing, we’re ready to counsel you and create special prayers in the Name of Jesus Christ, that work, for your situation. Please get in touch with us by anyone below.

 

நம்முடைய  குனாதிசயங்களை  நம்மால்  மாற்றமுடியாது,  இயேசு  கிறிஸ்து  நாமத்தில்  பரிசுத்த  ஆவியானவரிடத்தில்  கேட்கும்போது அவர்தாமே  நம்மை மாற்றுகிறார்  ++  இயேசு கிறிஸ்துவின்  வல்லமையில்  உடலில்  உள்ள  கட்டிகள்  மறைந்த  சாட்சிகள்,  கேட்பதற்க்கு இங்கே  click  செய்யவும் ++
We cannot change ourselves by our own power but the Holy Spirit will change us. We have to ask the Holy Spirit in Jesus Christ’s name.  Click here to see testimonies of tumors disappearing in Jesus Christ name.

 

ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளில் இரவு  8:00 மணிக்கு  Skype Church ல்  நீங்கள்  இனைந்துக் கொள்ளுங்கள்  [ Skype முகவரி ]
You can also join the Tamil Skype Healing & Healing Training, every Tuesday. Topics include health, finance, marriage, children, etc. Just click the icon below.

If you do not have Skype, you can download it free by clicking here.

Contact These Ministers

johnsonPastor Johnson
Languages: Tamil & English
Mobile: 016.461.5117
ranjit_gracePastor Rangith
Language: Tamil
Mobile: 0111.5125.459
Sister Grace Rangith
Language: Tamil
Mobile: 016.3873.791
lydiaSister Lydia
Languages: Tamil, English
& Cantonese
Mobile: 012.3212.355
Pastor Christie Lourdes
& Sister Luisa Christie
(Shanti)

Languages: English & Tamil

Please click on the Titles below to Open / Listen / Download MP3

1. Power Of The Brain & Heart - இருதயத்திற்கும், சிந்தைக்கும், உள்ள வல்லமை

பாஸ்டர் கிறிஸ்டியின், தேவ செய்தியின் சில பாகங்கள். இதனை விளக்கம் கொடுப்பவர் பாஸ்டர் ஜான்சன்.
Excerpt from preaching by Pastor Christie. Interpreted in Tamil by Pastor Johnson.

English Video

ஏன் ? அனேக கிறிஸ்துவர்கள் கட்டுகளிலும், பாவாத்திலும் ஜீவித்துக்கொண்டு இருக்கிறார்கள் !!
Why Many Christians Still Sin & Are Captives & How To Overcome?

Tamil Audio

Preaching 18 April 2015

Download Audio
Preaching 25 April 2015

Download Audio

 

Scriptures referenced: 

3 John 1:2, John 14:1, Matthew 5:45, Romans 8:17, Matthew 11:28, Mark 16:17, John 10:10, Luke 10:27, Jeremiah 17:9, Romans 12:2, Ephesians 5:26, 1 John 4:8, John 13:34, Mark 12:31, 2 Timothy 2:13, 1 Thessalonians 5:23, Romans 8:10

மனிதன்  பதட்டமாய்  இருக்கும்போது  அவனுடைய  இருதயத்திற்குள்  ஏற்படும்  மாற்றங்கள்.  (படத்தில் உள்ள வட்டத்தை கவனிக்கவும்) –Picture of a person’s hearts reaction to anxiety.

Graph_Heart's Reaction to Anxiety

Heart’s Reaction to Anxiety

மனிதன்,  அவன்  அன்பு  கூறும்  காரியங்களை  யோசிக்கும்போது  அவனுடைய  இருதயத்திற்குள்  ஏற்படும்  மாற்றங்கள்.  (படத்தில் உள்ள வட்டத்தை கவனிக்கவும்) – Picture of the same person’s hearts reaction when thinking of someone / something they love.

Graph_Heart's Reaction to Thoughst of Love

Heart’s Reaction to Thoughts of Love

2. The Water Within Us - நம்முல் உள்ள தண்ணீர்

நம்முல்  உள்ள தண்ணீர் – அன்பிற்க்கும்,  நன்றி  உள்ளத்திற்க்கும்,  உள்ள  வல்லமைகள். – The Water Within Us – The Power of Love & Gratitude

Made Visible By Masaru Emoto

மனிதனுடைய  உடலில்  70%   தண்ணீர்  இருக்கிறது,  தீய்மையான  எண்ணங்களும்,  தீய்மையான  இசைகளும்  கேட்டால்  மனிதனுடைய  உடலில்  உள்ள  தண்ணீர்  என்ன  ஆகும் ?

நல்ல எண்ணங்களும்  நல்ல இசைகளும் கேட்கும்போது  எவ்வளவு  நன்மைகளை  பெற்றுக்கொள்ளலாம்  என்று  யோசித்துப்பாருங்கள் மனிதன்  தன் சுய  பெலத்தால்  எல்லா  நேரத்திலும்  நல்ல  எண்ணங்களுக்குள்  இருக்க கூடாமல்  இருக்கிறது.  ஆகையால்  இயேசு கிறிஸ்துவின்  முலியமாகாத்தான்  எல்லா  நேரத்திலும்  நல்ல  எண்ணங்களுக்குள்  இருக்க  முடியும்.

Our bodies are made up of about 70% water. Can you imagine what will happen to the water in us if we have bad thoughts, bad music, etc? And what more if we have good thoughts, good music, etc?

Only through Jesus Christ will you be able to have good thoughts all the time.

Heavy Metal

Heavy Metal

You Disgust Me

You Disgust Me

Evil

Evil

Love & Gratitude

Love & Gratitude

Truth

Truth

Thank You

Thank You

டாக்டர்  மசாரூ  இமோட்டோ,  ஆராச்சி  செய்து  எழுதிய  “தண்ணீரில்  உள்ள  தகவல்கள்” – இதனை  விளக்கம்  கொடுப்பவர்  பாஸ்டர்  ஜான்சன்

3. Overcome Problems & Receive Peace - பிரட்சனைகளை மேற்க்கொண்டு & சமாதனத்தை பெற்றுக்கொள்வது
:: Listen Online via Windows Media Player :  Click
:: Listen Online via Real Player :  Click
:: Read Full Transcript : Click

Download MP3
4. Casting Out Evil Spirits - அசுத்த ஆவிகளை விரட்டுவது
Download MP3
5. 'I will’ Prayers - இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு

Tamil Title: இயேசு  கிறிஸ்துவின்  நாமத்தில் எல்லாவற்றையும்  செய்ய  எனக்கு  பெலன்  உண்டு – ஜெபம்  பாஸ்டர்  ரன்ஜித்

:: Read Full Transcript: Click Here
Download MP3
6. Daily Prayers for Spiritual Power - ஆன்மீக வல்லமைக்கான தினசரி ஜெபம்

Tamil Title: ஆன்மீக வல்லமைக்கான தினசரி ஜெபம்

:: Read Full Transcript: Click Here
Download MP3
7. Overcoming Failure & Achieving Success - தோல்வியை மேற்கொள்வது & வெற்றி அடைவது

Tamil Title: தோல்வியை  மேற்கொள்வது & வெற்றி  அடைவது – ஜெபம்  பாஸ்டர்  ரன்ஜித்

:: Read Full Transcript: Click Here
Download MP3
8. 11 Commandments All Followers of JESUS CHRIST MUST Know And Obey & Be Blessed - இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் அனைவரும் ஆசிவதிக்கப்பட , 11 கட்டளைகளை தெரிந்துக் கொண்டு கீழ்படிய வேண்டும்.

Tamil Title: இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் அனைவரும் ஆசிவதிக்கப்பட , 11 கட்டளைகளை தெரிந்துக் கொண்டு கீழ்படிய வேண்டும்.

Narrated by Pastor Rangith

Read Full Tamil Transcript : Click
Read Full Tamil Romanised Transcript : Click

Download Booklet
9. Tamil Overcoming Depression & Receiving Peace & Joy - மனஅழுத்தத்தை
மேற்க்கொண்டு , அமைதி மற்றும் மகிழ்ச்சியைப் பெறுதல்

Tamil Title: மனஅழுத்தத்தை
மேற்க்கொண்டு , அமைதி மற்றும் மகிழ்ச்சியைப் பெறுதல்

Read Full Tamil Transcript : Click

Disclaimer

Every counsel given to you is not a command. It is advice. No one will nor can force you to do it. It is entirely up to you whether you want to follow the counsel given or not. This is not to be construed as legal, medical, or financial advice. You have to take responsibility for your own decisions and consequences following from them. This whole website and counsel is based on people’s experiences in completely believing the word of God in their hearts and obeying the Word of God / Jesus Christ from the Holy Bible. Only God can know whether you completely believe or not and obey or not. Therefore the results can only depend on you and how you respond to Jesus Christ. Any other advice given regarding food, supplements, finances, exercise, etc. are based on people’s experiences and may or may not work for you because there are so many variable factors which the counselors may or may not know – so you have to make the decisions by being led by the Holy Spirit.