• அர்த்திரிடிக் – பெண் Arthritic Woman – Corona

  • நீதிமொழிகள் 17:22
   மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும். 
  • மத்தேயு 6:14-15
   14. மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.

   15. மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.

    

  • Proverbs 17:22
   A cheerful heart is a good medicine,
   but a downcast spirit dries up the bones.

    

  • Matthew 6:14-15
   14 For if you forgive others their trespasses, your heavenly Father will also forgive you;
   15 but if you do not forgive others, neither will your Father forgive your trespasses.
Comments are closed.