• ஆவியின் கனி உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறது Fruit Of The SPIRIT Empowers You

  • கலாத்தியர் 5:22-2322. ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,

   23. சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.

    

  • Galatians 5:22-23 Amplified Bible (AMP)

   22 But the fruit of the Spirit [the result of His presence within us] is love [unselfish concern for others], joy, [inner] peace, patience [not the ability to wait, but how we act while waiting], kindness, goodness, faithfulness,

   23 gentleness, self-control. Against such things there is no law.

Comments are closed.