Comments Off on இயேசுவைப் பற்றி தியானியுங்கள் – நீங்கள் மடிந்து போவதில்லை Meditate on JESUS -You Cannot Be Destroyed
2 கொரிந்தியர் 4:8-9
8. நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை;9. துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.
எபேசியர் 6:13
ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள.
யோவான் 14:13-14
13. நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.
14. என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.
2 தீமோத்தேயு 2:13
நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.
2 Corinthians 4:8-9
8 We are hard-pressed on every side, yet not crushed; we are perplexed, but not in despair;
9 persecuted, but not forsaken; struck down, but not destroyed—
Ephesians 6:13
Therefore take up the whole armor of God, that you may be able to withstand in the evil day, and having done all, to stand.
John 14:13-14
13 And whatever you ask in My name, that I will do, that the Father may be glorified in the Son.
14 If you ask anything in My name, I will do it.
Deuteronomy 31:6
Be strong and of good courage, do not fear nor be afraid of them; for the Lord your God, He is the One who goes with you. He will not leave you nor forsake you.”
2 Timothy 2:13
If we are faithless, He remains faithful; He cannot deny Himself.
If you enjoyed this article please consider sharing it!
Comments are closed.
Search
Need Help?
Fill in this simple form and we will get back to you soon: