• உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் பகுதி -1 | Casting All Your Cares – Part 1

  • 1 பேதுரு 5:7
   அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். 
  • சங்கீதம் 4:4
   நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா.)

    

  • 1 பேதுரு 5:6
   ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.

    

  • 1 கொரிந்தியர் 7:35
   இதை நான் உங்களைக் கண்ணியில் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாயிருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்தரைப் பற்றிக்கொண்டிருக்கவேண்டுமென்றும், உங்கள் சுயபிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன்.

    

  • சங்கீதம் 9:10
   கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமத…

    

  • 1 Peter 5:7
   Casting all your care upon Him; for He careth for you.

    

  • Psalm 4:4 English Standard Version (ESV)
   Be angry, and do not sin; ponder in your own hearts on your beds, and be silent. Selah

    

  • 1 Peter 5:6
   Humble yourselves therefore, under the mighty hand of GOD, that He may exalt you in due time:

    

  • 1 Corinthians 7:35
   I am saying this for your own good, not to restrict you, but that you may live in a right way in undivided devotion to the Lord.

    

  • Psalms 9:10
   Those who know your name will trust in you, for you, LORD, have never forsaken those who seek you.

    

  • Isaiah 55:6
   Seek the LORD while he may be found; call on him while he is near.
Comments are closed.