• தேவ ஆலோசனையில் பாதுகாப்பு உண்டு There is Safety in the GODLY Counsel of Many

  • நீதிமொழிகள் 11:14
   ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும். 
  • ரோமர் 8:14
   மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.

    

  • யாக்கோபு 3:16
   வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு.

    

  • Proverbs 11:14
   Where no counsel is, the people fall: but in the multitude of counsellors there is safety.

    

  • Romans 8:14
   For as many as are led by the Spirit of God, these are sons of God.

    

  • James 3:16
   For where envy and self-seeking exist, confusion and every evil thing are there.
Comments are closed.