• நிலைத்திருப்பதில் ஆசீர்வாதங்கள் -2-உணவில் அதிருப்தி How To Endure & Get Blessed -2- Fussy about Food

  • ரோமர் 8:2828. அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

    

  • லூக்கா 10:27-28

   27. அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழுஆத்துமாவோடும், உன் முழுப்பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.

   28. அவர் அவனை நேரக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.

    

  • Romans 8:28
   And we know that all things work together for good to those who love God, to those who are the called according to His purpose.

    

  • Luke 10:27-28

   27 So he answered and said, “ ‘You shall love the Lord your God with all your heart, with all your soul, with all your strength, and with all your mind,’ and ‘your neighbor as yourself.’ ”

   28 And He said to him, “You have answered rightly; do this and you will live.”

Comments are closed.