• நிலைத்திருப்பதில் ஆசீர்வாதங்கள் -4- மனைவிகளும் ஊரடங்கு சட்டமும் (பிரிவு 2) Wives in Lockdown -Part 2

  • 1 கொரிந்தியர் 13 : 4-84. அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,

   5. அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,

   6. அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.

   7. சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.

   8. அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்.

    

  • 1 Corinthians 13:4-8

   4 Love is patient and kind, not jealous, not boastful,

   5 not proud, rude or selfish, not easily angered,
   and it keeps no record of wrongs.

   6 Love does not gloat over other people’s sins
   but takes its delight in the truth.

   7 Love always bears up, always trusts,
   always hopes, always endures.

   8 Love never ends; but prophecies will pass,
   tongues will cease, knowledge will pass.

Comments are closed.