• நீங்கள் தேவனின் சமாதானத்தை எப்போது வைத்திருப்பது எப்படி? | You can remain in Peace of GOD but How?

  • பிலிப்பியர் 4:6-7
   6. நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.7. அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

    

  • யோவான் 14:27
   சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.

    

  • Philippians 4:6,7
   6 Be careful for nothing; but in everything by prayer and supplication with thanksgiving let your requests be made known unto God.

   7 And the peace of God, which passeth all understanding, shall keep your hearts and minds through CHRIST JESUS.

    

  • John 14:27
   Peace I leave with you, my peace I give unto you: not as the world giveth, give I unto you. Let not your heart be troubled, neither let it be afraid.
Comments are closed.