- 2 தீமோத்தேயு 2:12-1312. அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்;
13. நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.
- 2 Timothy 2:12-13
12 If we endure, we will also reign with Him;
If we deny Him, He will also deny us;13 If we are faithless, He remains faithful
[true to His word and His righteous character],
for He cannot deny Himself.