பயத்துடன் & அற்புதமாக செயல்படுவது Fearfully & Wonderfully Made – Corona

  • சங்கீதம் 139:14
    நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள். அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.மாற்கு 4:38-41
    38. கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணை வைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்து போகிறது உமக்குக் கவலையில்லையா என்றார்கள்.39. அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதலுண்டாயிற்று.40. அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார்.

    41. அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

     

  • Psalm 139:14
    I will praise You, for I am fearfully and wonderfully made;
    Marvelous are Your works,
    And that my soul knows very well. 
  • Mark 4:35-41
    Jesus Calms the Storm35 That day when evening came, he said to his disciples, “Let us go over to the other side.”

    36 Leaving the crowd behind, they took him along, just as he was, in the boat. There were also other boats with him.

    37 A furious squall came up, and the waves broke over the boat, so that it was nearly swamped.

    38 Jesus was in the stern, sleeping on a cushion. The disciples woke him and said to him, “Teacher, don’t you care if we drown?”

    39 He got up, rebuked the wind and said to the waves, “Quiet! Be still!” Then the wind died down and it was completely calm.

    40 He said to his disciples, “Why are you so afraid? Do you still have no faith?”

    41 They were terrified and asked each other, “Who is this? Even the wind and the waves obey him!”

Share this:
Contact
contact form

Send Us a Message

directory

Give Us A Call

If you need any help or information please do not hesitate to contact anyone in our Directory Listing or using the simple contact form. Note : Girls will be helped by girls and married women will be helped by married women through the power of JESUS CHRIST.
Right / Button