Listen to this audio recording, based on the Word of GOD, now!
Tamil improvised interpretation by Pastor Johnson
வேதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன
- மத்தேயு 21:22 (ERV)
நீங்கள் நம்பிக்கையோடு பிரார்த்தனையில் வேண்டுகிற எதுவும் கிடைக்கும்” என்று பதிலுரைத்தார். - யோவான் 20:21 (ERV)
பிறகு மீண்டும் அவர்களிடம் இயேசு, “சமாதானம் உங்களோடு இருக்கட்டும். பிதா என்னை அனுப்பினார். அதே விதமாக நான் இப்பொழுது உங்களை அனுப்புகிறேன்” என்றார். 22 இயேசு அதைச் சொன்ன பிறகு, அவர் சீஷர்கள்மேல் ஊதினார். “பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். - யோபு 33:4 4. (KJV)
தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது. - 2 தெசலோனிக்கேயர் 2:8 (ERV)
பிறகு அந்தப் பாவ மனிதன் வெளிப்படுவான். கர்த்தராகிய இயேசு தன் வாயில் இருந்து வரும் சுவாசத்தினால் அவனைக் கொல்வார். அவர் தன் பெருமைமிகு வருகையின் மூலமே அந்தப் பாவமனிதனை அழிப்பார். - எசேக்கியேல் 37:5 (ERV)
எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றை உங்களுக்குக் கூறுகிறார். உங்களுக்குள் உயிர்மூச்சு வரும்படிச் செய்வேன். நீங்கள் உயிர் பெறுவீர்கள்! - யோபு 32:8(KJV)
ஆனாலும் மனுஷரில் ஒரு ஆவியுண்டு; சர்வவல்லவருடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும்.
Scriptures Referenced
- Matthew 21:22 Easy-to-Read Version (ERV)22 If you believe, you will get anything you ask for in prayer.”
- John 20:21-22 Easy-to-Read Version (ERV)21 Then Jesus said again, “Peace be with you. It was the Father who sent me, and I am now sending you in the same way.”22 Then JESUS breathed on them and said, “Receive the Holy Spirit.
- Job 33:4 King James Version (KJV)4 The spirit of God hath made me, and the breath of the Almighty hath given me life.
- 2 Thessalonians 2:8 Easy-to-Read Version (ERV)8 Then that Man of Evil will appear. But the Lord Jesus will kill him with the breath that comes from his mouth. The Lord will come in a way that everyone will see, and that will be the end of the Man of Evil.
- Ezekiel 37:5 Easy-to-Read Version (ERV)6………….Then I will put breath in you, and you will come back to life! Then you will know that I am the Lord.
- Job 32:8 American Standard Version (ASV)8 But there is a spirit in man, And the breath of the Almighty giveth them understanding.